வனவியல்
மரப்பயிர்களில் விதையில்லாப் பெருக்கம்
முன்னுரை :
ஒரு தாவரத்திலிருந்து ஒரே மரபு தோற்றமுடைய பின்தலைமுறைகளை உருவாக்குவதுதான் விதையில்லாப் பெருக்கத்தின் குறிக்கோளாகும். இந்த முறைக்குப் பெயர் இழை இணைவுகள் என்றும் இதன் தலைமுறையின் பெயர் உருவழித்தோன்று என அழைக்கப்பபடுகிறது. இழை இணைவுகள், இயற்கையாகவும் நடைபெறும். (இலைக்கிழங்கு, நுனி பதியன்கள், வேர்க்கட்டை மற்றும் ஓடும் கொடிகள்). பொதுவாக இழை இணைவுகளை ஏற்ற ஒரு செய்முறை என்று ஏற்கப்படவில்லை. ஏனெனில் இந்த முறையானது வேற்றுமைக்கும், பரிணாம முன்னேற்றத்திற்கும் சரியான ஒன்றாக நிகழவில்லை.
1 2 Clonal Forestry-Success stories-Casuarina 4 5
வேம்பு மூங்கில் சவுக்கு டால்பெர்ஜியா சிசூ தைல மரம்
6
மெலினா தண்டுத்துண்டுகள் மதுக்கா லேட்டிபோலியா

Reference:

Surendran, C., Parthiban, K.T., Vanangamudi, K., and Balaji, S., 2000. Vegetative Propagation of Trees, Principles and Practices.1-154, TNAU press, Coimbatore-03.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016